இவங்களுக்கு திருமணம் ஆகிடுச்சா? கர்ப்பமாக இருப்பதாக 'ரோஜா' சீரியல் நடிகை வெளியிட்ட தகவல்..!

Published : May 11, 2021, 12:21 PM IST

ரோஜா சீரியலில் முரட்டுத்தனமான வில்லியாக நடித்து வரும் ஷாமிலி சுகுமார் தற்போது கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்க்கு ரசிகர்கள் பலர் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.  

PREV
19
இவங்களுக்கு திருமணம் ஆகிடுச்சா? கர்ப்பமாக இருப்பதாக 'ரோஜா' சீரியல் நடிகை வெளியிட்ட தகவல்..!

தென்றல் சீரியல் மூலம் அறிமுகமாகி, தற்போது எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும், பின்னி பெடல் எடுக்கும் அளவிற்கு நடிப்பு திறமையை வளர்த்து கொண்டுள்ளவர் ஷாமிலி.

29

தன்னுடைய 20 வயதில் சீரியலில் நடிக்க துவங்கிய ஷாமிலி கடந்த 9 வருடங்களாக பல சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
 
39

சென்னையை சேர்ந்த ஷாமிலி... இளநிலை கல்லூரி படிப்பை முடித்ததும் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் சீரியலை தேர்வு செய்தார்.

49

தென்றல் சீரியலை தொடர்ந்து, உதிரி  பூக்கள், பாசமலர், ரோஜா, என வரிசையாக பல சீரியல்களில் நடித்து வருகிறார்.

59

குறிப்பாக தற்போது சன் டிவியில் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி இடத்தை பிடித்த ரோஜா சீரியலில் இவர் வில்லியாக நடித்து வரும் கதாபாத்திரம், நிஜ வில்லிகளையே மிஞ்சும் விதத்தில் உள்ளது என பல்வேறு விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

69

அழகு வில்லியாக அசத்தி வரும் இவருக்கு, திருமணம் ஆன தகவல் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

79

இந்நிலையில் இவர் தான் கர்ப்பமாக உள்ள தகவலை அன்னையர் தினம் அன்று கணவருக்கு கூறி, சுர்பிரைஸ் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

89

இவர் கொடுத்த இன்ப அதிர்ச்சியில் இருந்து மீளாத கணவர், செம்ம ஷாக் ஆகி, மனைவியின் மீது காட்டும் பாசமும் இந்த வீடியோவில் தெரிகிறது.

99

இதை தொடர்ந்து, ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

click me!

Recommended Stories