வாழ்க்கையில் முக்கிய பெண்களுடன் காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படம்..!
First Published | May 9, 2021, 7:31 PM ISTஅன்னையர்களை போற்றும் தினமான இன்று, நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய வாழ்க்கையில்... மிகவும் முக்கியமான பெண்களுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.