அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான "பிகில்" படத்தில் பாண்டியம்மாவாக நடித்தவர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா.

213
முதல் படத்திலேயே தனது நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இதை தொடர்ந்து தற்போது விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.

313
படப்பிடிப்பு தளத்தில் துறு,துறுவென சுற்றி வந்த இந்திரஜாவின் டிக்-டாக் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் செம்ம பிரபலம்.

413
"பிகில்" படத்திற்கு முன்பை விட, இப்போது சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டீவாக இருந்து வரும் இந்திரஜா அடிக்கடி போட்டோ ஷூட் எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

513
அந்த வகையில் ட்ரடிஷனல் மற்றும் மாடர்ன் டிரஸ் என எது போட்டாலும், இவருக்கு அழகு தான்.

613
அழகிய பட்டு சேலையில்... மணமகளாக மாறி ஜொலிக்கும் இராஜாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

713
indraja
indraja
813
உச்சு முதல்... பதம் வரை... நகைகள் அணிந்து ஜொலிஜொலிக்கிறார் இந்திரஜா

913
புன்னகை பூவே... எவ்வளவு நகை போட்டாலும், இவர் சிரிப்புக்கு ஈடு இணை ஏது?

1013
கழுத்தில் மாலை அணைந்து... காத்திருப்பது யாருக்காகவோ?

1113
சிவப்பு நிற பட்டு சேலையில் கூடுதல் அழகு
சிவப்பு நிற பட்டு சேலையில் கூடுதல் அழகு
1213
பேரழகியாய் மாறி நிற்கும் இந்திரஜா
பேரழகியாய் மாறி நிற்கும் இந்திரஜா
1313
ஸ்வீட் முத்தம்
ஸ்வீட் முத்தம்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.