யங் நாயகிகளுக்கு சவால் விடும் அல்டரா மாடர்ன் உடையில்... லைட்டாக இடையை காட்டி போஸ் கொடுத்த கௌரி கிஷன்!
First Published | Apr 28, 2021, 4:06 PM IST'96 ' படத்தில் பள்ளி மாணவியாக நடித்த கௌரி கிஷன், இந்த படத்தை தொடர்ந்து 'மாஸ்டர்' படத்தில், கல்லூரி மாணவியாக நடித்திருந்தார். மேலும், சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'கர்ணன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அடுத்ததாக கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் தேடி வரும் கௌரி கிஷன், அவ்வப்போது தன்னுடைய சமூக வலைத்தளத்தில்... செம்ம ஹாட் அண்ட் ஸ்டைலிஷ் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.