பட வாய்ப்பு தேடுவதில் நடிகை ரித்திகா சிங் (Rithika Singh) கவனம் செலுத்துகிறாரோ இல்லையோ... அவ்வப்போது கவர்ச்சிக்கு கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாத புகைப்படங்களை வெளியிட்டு இளம் ரசிகர்கள் மனதை பாடாய் படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது ட்ரான்ஸ்பரென்ட் உடையில்... கடற்கரையை சூடேற்றிய இவரது புகைப்படங்கள் இதோ..
“இறுதிச்சுற்று” படத்தில் ஆரம்பித்த ரித்திகா சிங்கின் சினிமா பயணத்தில், முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.
26
முதல் படம் சூப்பர் ஹிட் என்பதால் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கு வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அந்த வகையில் விஜய் சேதுபதியுடன் “ஆண்டவன் கட்டளை”, ராகவா லாரன்ஸ் உடன் “சிவலிங்கா” போன்ற படங்களில் நடித்தார்.
36
பெரிய நடிகர்கள் படங்கள் என்றாலும், இந்த படத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காதது ஏமாற்றத்தை கொடுத்தது. பின்னர் நடிகர்கள் முக்கியம் இல்லை... கதை தான் முக்கியம் என்பதை தெரிந்து கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டினார்.
46
அப்படி இவர் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த படம் தான், அசோக் செல்வன் ஜோடியாக ரித்திகா சிங் நடித்த "ஓ மை கடவுளே" திரைப்படம். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சிறப்பான வரவேற்பை பெற்றது.
56
இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது இவரது கை வசம் மூன்று படங்கள் உள்ளது. பாக்ஸர், வணங்காமுடி, மற்றும் பிச்சைக்காரன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
66
எனினும் அவ்வப்போது பட வாய்ப்புகளை கை பற்றுவதில் அதிக முனைப்பு காட்டி வரும் ரித்திகா சிங், தற்போது துளியும் மேக்கப் போடாமல் குறையாத அழகுடன், வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.