Reshma Pasupuleti : குட்டி கவுனில் பார்க்க பார்க்க ரசிக்கத் தோனும் லுக்கில் ரேஷ்மா பசுப்புலேட்டி! லேட்டஸ்ட் போட்டோஸ்

Published : Jan 13, 2026, 07:24 PM IST

நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி குட்டி கவுனில் போஸ் கொடுத்துள்ள போட்டோக்கள் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

PREV
15

நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் நடித்து வரும் நடிகை. 

25

இவர் தெலுங்கு சினிமாவில் பல படங்களை தயாரித்த முன்னணி தயாரிப்பாளர் பிரசாத் பசுப்புலேட்டியின் மகள். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து நடிப்பில் கவனம் செலுத்தினார்.

35

'மசாலா' என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானார். பிறகு விஷ்ணு விஷால், சூரி இணைந்து நடித்த 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா நடித்திருந்தார்.

45

தற்போது பாக்கியலட்சுமி மற்றும் கார்த்திகை தீபம் சீரியலில் நடித்து வருகிறார்.

55

இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா தற்போது குட்டி கவுனில் பகிர்ந்த போட்டோக்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories