- Home
- Gallery
- Reshma : மொட்டை மாடியில் கியூட் போஸ்.. கருப்பு நிற ஆடையில் அனலை கூட்டும் ரேஷ்மா பசுபுலேட்டி - ஹாட் கிளிக்ஸ்!
Reshma : மொட்டை மாடியில் கியூட் போஸ்.. கருப்பு நிற ஆடையில் அனலை கூட்டும் ரேஷ்மா பசுபுலேட்டி - ஹாட் கிளிக்ஸ்!
Actress Reshma Pasupuleti : பிரபல நடிகர் பாபி சிம்ஹாவின் மிக நெருங்கிய உறவினர் தான் பிரபல நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. சென்னையில் பிறந்து வெளிநாட்டில் பட்டப்படிப்பு முடித்தவர் இவர்.

Reshma
தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான தயாரிப்பாளரான பிரசாதின் மகள் தான் ரேஷ்மா, கடந்த 1978ம் ஆண்டு பிறந்த ரேஷ்மாவின் வயது 45.
எனக்கு இனி பிள்ளையே இல்ல... கோபியை ஒரேயடியாக தலை முழுவிய ஈஸ்வரி! 'பாக்கிய லட்சுமி' சீரியல் அப்டேட்!
Reshma Pasupuleti
வெளிநாடுகளுக்குச் சென்று பட்டப்படிப்பை முடித்த ரேஷ்மா, பிரபல ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். அதன் பிறகு கடந்த 2009ம் ஆண்டு, தெலுங்கு மொழியில் வெளியான ஒரு சீரியல் மூலம் இவர் கலை உலக பயணத்தை தொடங்கினார்.
Actress Reshma
தொடர்ச்சியாக கடந்த 14 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பல்வேறு சீரியல்களில் இவர் நடித்து வருகிறார். அவ்வப்போது வெள்ளித்திரை படங்களிலும் இவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
serial actress reshma
இறுதியாக கடந்த 2023ம் ஆண்டு பிரபல நடிகர் பிரேம்ஜி நடிப்பில் வெளியான "சத்திய சோதனை" என்கின்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார் பிரபல நடிகை ரேஷ்மா.
Anna Serial: சூடாமணியால் ரத்னா - ஷண்முகம் இடையே வந்த பிரச்சனை! நடந்தது என்ன? அண்ணா சீரியல் அப்டேட்!