விதவிதமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, பட வேட்டை நடத்தி வரும் சாக்ஷி அகர்வால் (Sakshi Agarwal) தாற்போது புத்தாண்டை முன்னிட்டு வெள்ளை நிற ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்கள் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால்.
29
அதற்கு முன்னதாக ‘காலா’,‘விஸ்வாசம்’ என டாப் ஸ்டார்களின் படங்களில் இவர் நடித்திருந்தாலும், சாக்ஷிக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.
39
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததில் இருந்தே சாக்ஷி அகர்வால் சோசியல் மீடியாவின் இளவரசியாகிவிட்டார். முதலில் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாக புகைப்படங்களை வெளியிட துவங்கிய சாக்ஷி தற்போது அதிரடியாக கவர்ச்சி களத்தில் குதித்துவிட்டார்.
49
குட்டை உடையில் தொடையழகி ரம்பாவுக்கே சவால் விடும் வகையில் மாடர்ன் உடையில் புகைப்படம் வெளியிடுவது முதல் விதவிதமாக கவர்ச்சி காட்டி வருகிறார்.
59
குறிப்பாக சேலையில் எப்படியெல்லாம் கவர்ச்சி காட்டலாம் என்பதை, சாக்ஷியிடம் இருந்து தான் கற்று கொள்ள வேண்டும்.
69
அந்த அளவிற்கு, சேலை மாராப்பை விளக்கி... முறுக்கி என... பல விதமாக கவர்ச்சி காட்டி இணைய தளத்தை சூடேற்றி வருகிறார்.
79
சாதாரண நாட்களிலேயே கலர் கலராக கவர்ச்சி காட்டி வரும் சாக்ஷி தற்போது புத்தாண்டு ஸ்பெஷலாக, வேற லெவலுக்கு வெள்ளை நிற சேலையில் கவர்ச்சி காட்டியுள்ளார்.
89
கொசுவலையை விட மெல்லிய ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் தான் தற்போது தன்னுடைய மினுமினுப்பான அழகை வெளிப்படுத்தியுள்ளார் சாக்ஷி.
99
இவரது இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது... இளம் நெஞ்சங்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த லேட்டஸ்ட் போட்டோஸ் இவை தான்