ஒருவேல பேண்ட் போட மறந்துட்டாங்களோ? பாலிவுட் போனதும் படுகவர்ச்சிக்கு தாவும் ராஷ்மிகா! பொது இடத்தில் அலப்பறை.!
First Published | Jul 24, 2021, 6:23 PM ISTநடிகை ராஷ்மிகாவுக்காவை படங்களில் கமிட், கோலிவுட், பாலிவுட், டோலிவுட் திரையுலகில் கடும் போட்டி நிலவி வருகிறது. பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கியதும் ராஷ்மிகாவின் கவர்ச்சியும் நாளுக்கு நாள் கூடி கொண்டே வருகிறது. மிக சிறிய டாப் அணிந்து, விமான நிலையத்திற்கு அவர் வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.