இப்போ இது தான் புது ஃபேஷனோ...! ட்ரெண்டை மாற்றிய ராஷ்மிகா மந்தனா..! வியக்கும் ரசிகர்கள்..!

First Published Oct 12, 2019, 11:41 AM IST

நடிகை ராஷ்மிகா நடிப்பில் நேரடியாக இது வரை ஒரு தமிழ் படம் கூட வெளியாகவில்லை என்றாலும் இவருக்கு கோலிவுட் திரையுலகில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். 

மேலும் தற்போது தமிழ் படங்களை கைப்பற்றி, நடிப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார் ராஷ்மிகா. தற்போதைய நடிகைகள் மிகவும்  டைட் பிட் உடை அணிந்து, போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், ரஷ்மிகா சற்று வித்தியாசமாக லூசாக உடை அணிந்து அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்து பல ரசிகர்கள் இது தான் தற்போதைய புது ட்ரெண்டா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அந்த புகைப்படங்கள் இதோ... 

சிவப்பு நிற கோட்டில்... ராஷ்மிகா
undefined
லூசா டிரஸ் போடுறது தான் இப்போதைய ஃபேஷனா
undefined
டைட் பிட் உடை இல்லை... இருந்தாலும் செம்ம அழகு
undefined
கலக்கல் ராஷ்மி
undefined
கவர்ச்சியே காட்டாமல் ரசிக்க வைக்கும் நடிகை
undefined
செடிகளின் கீழ் நின்று... கூல் போஸ்
undefined
click me!