கொஞ்ச நஞ்சம் அழகா... நல்ல வேலை ஆர்யாவை கூட கல்யாணம் ஆகல..! அபர்ணதியின் அழகை ரசிக்கும் ஒவ்வொரு ரசிகரின் மைண்ட் வாய்ஸ் இதுதான்..!

Published : Oct 11, 2019, 05:55 PM ISTUpdated : Oct 11, 2019, 05:57 PM IST

நடிகர் ஆர்யா திருமணத்திற்கு பெண் தேடிய நிகழ்ச்சியான 'நம்ம வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில், கலந்து கொண்டு விளையாடிய பெண்களில் ஒருவர் தான், தஞ்சாவூரை சேர்ந்த பெண் அபர்ணதி.    ஆர்யாவை துரத்தி துரத்தி காதலித்தும் , தாங்களுக்குள் வேவ் லெந் சரி இல்லை என காரணம் காட்டி அபர்ணதியை வெளியேற்றினார் ஆர்யா. மேலும் இறுதி போட்டி வரை வந்த போட்டியாளர்கள் யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் நழுவினார்.    ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கனவு அபர்ணதிக்கு நிறைவேற வில்லை என்றாலும், தற்போது... வெள்ளித்திரை நடிகையாக மாறியுள்ளார். ஜெயில் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள இவர் விதவிதமான போஸ் கொடுத்து அதன் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.   அந்த புகைப்படங்கள் இதோ...

PREV
111
கொஞ்ச நஞ்சம் அழகா...  நல்ல வேலை ஆர்யாவை கூட கல்யாணம் ஆகல..! அபர்ணதியின் அழகை ரசிக்கும் ஒவ்வொரு ரசிகரின் மைண்ட் வாய்ஸ் இதுதான்..!
என்ன ஒரு அழகு
என்ன ஒரு அழகு
211
வாவ் அசத்தும் அபர்ணதி
வாவ் அசத்தும் அபர்ணதி
311
இடுப்பில் கை வைத்து போஸ்
இடுப்பில் கை வைத்து போஸ்
411
கொள்ளை அழகியே
கொள்ளை அழகியே
511
புடவையில் தனி அழகு
புடவையில் தனி அழகு
611
அழகில் மெருகேறி அபர்ணதி
அழகில் மெருகேறி அபர்ணதி
711
ரசிகர்கள் மனதை வருடும் புகைப்படம்
ரசிகர்கள் மனதை வருடும் புகைப்படம்
811
போஸ் கொடுப்பதில் என்ன ஒரு ஆர்வம்
போஸ் கொடுப்பதில் என்ன ஒரு ஆர்வம்
911
சேரில் அமர்ந்தபடி போஸ்
சேரில் அமர்ந்தபடி போஸ்
1011
கையில் மயில் இறகோடு
கையில் மயில் இறகோடு
1111
வெள்ளை நிற உடையில் தேவதை போல்
வெள்ளை நிற உடையில் தேவதை போல்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories