இப்படி கூட ஒரு ட்ரெஸ்ஸா? வித்தியாசமான உடையில் பளீச் தொடையை காட்டி போஸ் கொடுத்த ராஷ்மிகா! சொக்கி போன இளசுகள்!

பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என சூறாவளியாக சுழன்று நடித்து கொண்டிருக்கும் நடிகை ரஷ்மிகா மந்தனாவின் (Rashmikha Mandhana) சமீபத்திய ஸ்டைலிஷ் புகைப்படம் ரசிகர்கள் மனதை வென்றுள்ளது.

சோசியல் மீடியாவில் முன்னணி நடிகர், நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு அதிகப்படியான ஃபாலோவர்ஸை கொண்டுள்ளவர் நடிகை ராஷ்மிகா மந்தானா.

எனவே ரசிகர்களால் நேஷனல் கிரஷ் என அழைக்கப்படும் இவர், எந்த ஒரு புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டாலும் அது வேற லெவலுக்கு ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.


விரைவில் அவர் தற்போது நடித்து வரும், இரண்டு பாலிவுட் படங்களிலும் நடித்து முடிக்க உள்ளார். இதை தொடர்ந்து பல பாலிவுட் பட வாய்ப்புகளும் இவர் வீட்டு கதவை தட்டி வருவதால் அங்கேயே செட்டில் ஆகி விடுவாரோ... என்றும் தோன்றுகிறது.

அழகு பதுமையாக வலம்  வரும் ராஷ்மிகா அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வசீகரித்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது மிகவும் ஸ்டைலிஷான உடையில் பளீச் தொடையை காட்டி ரசிகர்களை பரவசப்படுத்தும் அளவிற்கு போஸ் கொடுத்துள்ளார்.

ராஷ்மிகாவின் இந்த ஒன்றை புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது... நேஷனல் கிரஷ் என்றால் சும்மாவா?

Latest Videos

click me!