Rashmika photos : சேலையில் கொஞ்சும் தத்தையாய் ராஷ்மிகா!! கிள்ளைமொழி பேசா கிளியின் கண்களில் எத்தனை கொஞ்சல்கள்..

First Published Jan 25, 2022, 11:55 AM IST

புஷ்பா நாயகி ராஷ்மிகா மந்தனா சேலையில் கொஞ்சும் கிளியாய் கொடுத்துள்ள ஸ்டன்னிங் போஸ் ரசிகர்களை அள்ளி வருகிறது.

rashmika mandanna

2018 ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் என்ற படத்தில் விஜய் தேவரக்கொண்டாவுடன் இணைந்து நடித்தவர் ரஷ்மிகா  மந்தனா. 

rashmika mandanna

தமிழ் தெலுங்கு என மிகப்பெரிய வெற்றியை தட்டி சென்ற இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கி படு பிஸியான ரஷ்மிகா  டியர் காம்ரேட், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.  

rashmika mandanna

தொடர்ந்து இரண்டு பாகங்களாக  வெளியாக உள்ள அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா திரைப்படத்தில் நடித்துள்ளார் ராஷ்மிகா.  அதோடு ஹிந்தியில் மிஷன் மஜ்னு நடித்துள்ளார்.

rashmika mandanna

முன்னதாக ராஷ்மிகாவுக்கும் கன்னட நடிகர் ரஷீத் ஷெட்டிக்கும்  திருமண நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. பின்னர் இருவரும் திருமணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தனர். 

rashmika mandanna

சமீபத்தில்  நடைபெற்ற பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரஷ்மிகாவிடம் உங்களை விட வயது குறைந்தவரை காதலிப்பீர்களா என கேட்கப்பட்ட பதில் அளித்த அவர்; காதலுக்கு மொழியும், வயதும் தடையில்லை என திரட்டி பதிலை கொடுத்துள்ளார்.

rashmika mandanna

பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடித்துவரும் படம் 'புஷ்பா'. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

rashmika mandanna

புஷ்பா படத்திற்கு பிறகு இவரது மார்க்கெட் எங்கோ சென்று விட்டது. இவர் குத்தாட்டம் போட்ட சாமி, சாமி பாடல் தான் இன்றைய ட்ரெண்டிங்காக உள்ளது.

rashmika mandanna

புஷ்பா நாயகி ராஷ்மிகா மந்தனா சேலையில் கொஞ்சும் கிளியாய் கொடுத்துள்ள ஸ்டன்னிங் போஸ் ரசிகர்களை அள்ளி வருகிறது.

click me!