Madonna sebastian : ஜாக்கெட் போடாமல் சேலை கட்டி.. பால்வண்ண மேனியை பளீச் என காட்டி!! கிக் ஏற்றும் பிரேமம் நடிகை

First Published Jan 25, 2022, 11:30 AM IST

திரைப்படங்களில் கூட அளவான கவர்ச்சி காட்டி நடிக்கும் மடோனா செபாஸ்டின் தற்போது உடல் எடையை குறித்து, கவர்ச்சியை எகிற விட்ட புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான பிரேமம் படத்தில் 3 ஹீரோயின்களில் ஒருவராக நடித்து இளம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் மடோனா செபாஸ்டியன். 

பின்னர் நலன் குமாரசாமி இயக்கிய ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் இவர் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

அதையடுத்து விஜய் சேதுபதியுடன் ‘கவண்’ படத்தில் தனது அட்டகாசமான நடிப்பின் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். பின்னர் தனுஷுக்கு ஜோடியாக ‘ப.பாண்டி’ படத்தில் நடித்தார். 

இதை தொடர்ந்து ‘ஜூங்கா’ படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக, இரண்டாவது ஹீரோயினாக மடோனா செபாஸ்டியன் நடித்தார்.

தற்போது இவரது கை வசம் தமிழ்படங்கள் எதுவும் இல்லை. இருப்பினும் கன்னடம், தெலுங்கு போன்ற மற்ற மொழி படங்களையும் தேர்வு செய்து நடித்து திறமையை நிரூபித்து வருகிறார்.

திரைப்படங்களில் கூட அளவான கவர்ச்சி காட்டி நடிக்கும் மடோனா செபாஸ்டின் தற்போது உடல் எடையை குறைத்து, கவர்ச்சியை எகிற விட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில்... தற்போது ஜாக்கெட் அணியாமல் சேலை மட்டும் கட்டி, சற்று தாராள கவர்ச்சி காட்டி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

click me!