மேல் சட்டையை அவிழ்த்து...மனதை உருக்கும் போஸ் கொடுத்த விஜய் பட நாயகி

Published : Aug 02, 2022, 08:27 PM IST

சீதாராமன் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் நடிகை பற்றி பேசுகையில் ராஷ்மிகா நீங்கள் எப்போதும் மிகவும் அழகாகவும் இருப்பீர்கள் அதனால் உங்கள் பெயரை சொன்னவுடன் எல்லோரும் சிரித்து விடுகிறார்கள் எனக் கூறியிருந்தார்.

PREV
15
மேல் சட்டையை அவிழ்த்து...மனதை உருக்கும் போஸ் கொடுத்த விஜய் பட நாயகி
rashmika mandanna

விஜய் தேவரகொண்ட மற்றும் ராஷ்மிக்கா ஆகியோரின் உறவுக்கான செய்திகள் சமீபத்தில் வைரலாகி வருகிறது.  காபி வித் கரண் நிகழ்ச்சியில் ராஷ்மிகா குறித்த துணுக்குகளை விஜய் கொடுத்திருந்தார்.  

25
rashmika mandanna

அதோடு சீதாராமன் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் நடிகை பற்றி பேசுகையில் ராஷ்மிகா நீங்கள் எப்போதும் மிகவும் அழகாகவும் இருப்பீர்கள் அதனால் உங்கள் பெயரை சொன்னவுடன் எல்லோரும் சிரித்து விடுகிறார்கள் எனக் கூறியிருந்தார்.

 

35
rashmika mandanna

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகாவின் அறிக்கை இல்லாமல் இப்போதெல்லாம் பொழுதுபோக்கு செய்திகள் முழுமை அடையாது. அவர்கள் ஒருவருக்கொருவர் நோக்கிய சைகைகள் அவர்கள் உறவில் இருப்பதை குறிக்கும். 

45
rashmika mandanna

பிரபல பத்திரிகையின் அறிக்கை ஒன்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் உறவை முடித்து முடித்துக்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளது. தற்போது ராஷ்மிகா புஷ்பா படத்தை தொடர்ந்து பான் இந்தியா நாயகியாக மாறிவிட்டார்.

55
rashmika mandanna

விஜய் தற்போது நடித்து வரும் வாரிசு படத்தில் நாயகியாக நடித்துள்ள ராஷ்மிகா அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவர் கொடுத்துள்ள போட்டோ சூட் லைக்குகளை குவித்து வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories