கீதா கோவிந்தம் படத்தில் நடித்தது மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ராஷ்மிகா. அவர் டியர் காம்ரேட் உள்ளிட்ட பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக மாறினார். இதை தொடர்ந்து பாலிவுட்டில் அறிமுகமான இவர் தற்போது பாலிவுட்டிலும் காலடி பதித்துள்ளார். ராஷ்மிகா சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு ஜோடியாகவும், ரன்பீர் கபோருக்கு ஜோடியாக சஅனிமல் படத்திலும் நடித்த வருகிறார்.