மிஹீகா ஹைதராபாத் மற்றும் மும்பைக்கு இடையே நிறைய பயணம் செய்கிறார். ‘யூ & ஐ’ பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியின் போது, “ஹைதராபாத் என்னை விவேகமாகவும், என்னை பலருடன் தொடர்பில் வைத்திருக்கிறது. நான் வளர்ந்த அற்புதமான மனிதர்களுடன் பழக வழிசெய்தது. ஹைதராபாத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் நண்பர்களை போன்றவர்கள். அதே போல் மும்பை எனக்கு மிகுந்த உத்வேகம் அளிக்கிறது என கூறியுள்ளார்.