நேற்று தங்க மங்கை... இன்று வெள்ளியா? மெல்லிய இடையை காட்டி... மெருகேறி அழகில் வியக்க வைத்த ரம்யா பாண்டியன்!

Published : Feb 18, 2021, 06:48 PM IST

நடிகை ரம்யா பாண்டியன் நேற்று, தங்க நிற உடையில் தகதகவென மின்னும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாக வைரலாக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது சில்வர் நிற உடையில், செதுக்கிய சிலை போல் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.  

PREV
15
நேற்று தங்க மங்கை... இன்று வெள்ளியா? மெல்லிய இடையை காட்டி... மெருகேறி அழகில் வியக்க வைத்த ரம்யா பாண்டியன்!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின், அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ரம்யா பாண்டியனுக்கு, பல படங்களின் வாய்ப்புகள் தேடி வர துவங்கியுள்ளது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்த ஒரு வாரத்திலேயே... நடிகர் சூர்யா தயாரிக்கும் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்க கமிட் ஆனார்.

25

முன்னணி நடிகருக்கு ஜோடி சேர... தீயாக இறங்கி விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி வரும் ரம்யா பாண்டியன், தற்போது வெள்ளி சிலைபோல் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மனதை வசீகரித்துள்ளது.

35

நேற்று தங்க சிலை போல் போஸ் கொடுத்த ரம்யா... இன்று வெள்ளி சிலை போல் இருக்கிறாரே என வியர்த்து பார்த்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

45

முன்பு இருந்ததை விட... எடையை குறைத்துள்ள ரம்யா தன்னுடைய ஒல்லி பெல்லி இடுப்பையும் மிதமான அளவில் இந்த உடையில் காட்டியுள்ளார்.

55

முந்தைய பிக்பாஸ் சீசன்களை விட, 4 ஆவது சீசனில் கலந்து கொண்டு விளையாடிய வெற்றியாளர் முதல், அனைத்து போட்டியாளர்களும் உடனுக்குடன் படப்பிடிப்பு, போட்டோ ஷூட் என படு தீவிரமாக பட வேட்டையை துவங்கி விட்டனர். ரம்யா மட்டும் விதி விலக்கா என்ன?

click me!

Recommended Stories