உடலோடு ஒட்டி இருக்கும் ஓவர் டைட் உடையில்... மீண்டும் யோகாவில் அசால்ட் செய்த ரம்யா பாண்டியன்..!
ஏற்கனவே உலக யோகா தினத்தை முன்னிட்டு கடற்கரையில் அமர்ந்தபடி விதவிதமாக யோகா போஸ் கொடுத்து ரம்யா பாண்டியன், தற்போது அதே போல் டைட் உடையில் வெளியிட்டுள்ள மற்றொரு யோகா போட்டோஸ் இணையத்தை கலக்கி வருகிறது.