தங்க நிற டைட் உடையில்... ததகவென மின்னும் சிலை போல் ரம்யா பாண்டியன்..! வேற லெவல் போட்டோஸ்..!

Published : Feb 17, 2021, 05:06 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர், அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடிக்க தயாராகி வரும் ரம்யா பாண்டியன் அவ்வப்போது, விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் கண்களுக்கு விருந்து படைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது தங்க சிலை போல்... ஜொலிக்கும் அழகில் இவர் வெளியிட்டுள்ள புகட்டடங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
111
தங்க நிற டைட் உடையில்... ததகவென மின்னும் சிலை போல் ரம்யா பாண்டியன்..! வேற லெவல் போட்டோஸ்..!

தன்னுடைய அழகை மறைத்து... கதைக்கு முக்கியத்தும் கொடுத்து எடுக்கப்பட்ட 'ஜோக்கர்' படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்கியவர் ரம்யா பாண்டியன். 

211

முதல் படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

311

இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் ஆண் தேவதை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சர்யப்படுத்தினார். 

411

தொடர்ந்து இதே போன்ற கதைக்களம் அமைந்ததால், இந்த இமேஜை மாற்ற இளம் ரசிகர்களை கிளுகிளுப்பாக்கும் வகையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட துவங்கினார்.

511

அதிலும், மெல்லிய சேலையில் ரம்யா பாண்டியன் இடுப்பு மடிப்பை காட்டியபடி வெளியிட்ட புகைப்படம் பட்டி தொட்டி வரை இவரை திரும்பி பார்க்க வைத்தது.

611

இவர் காட்டிய கவர்ச்சிக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார்.

711

இதை தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக அடியெடுத்து வைத்து... இறுதி வரை வந்தும், கடைசியாக இருந்த 5 போட்டியாளர்களின் 4 ஆவது போட்டியாளராக வெளியேறினார்.

811

இந்நிலையில் இவர் தங்க சிலை போல்... தகதகவென மின்னும் பேரழகில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளார்.

911

தங்க நிற டைட் உடையில்... ரம்யா பாண்டியன் கொடுத்த அசத்தல் போஸ் 

1011

கழுத்தில் கல் வைத்த நகைகள் மின்ன... அழகில் ஜொலிக்கும் ரம்யா பாண்டியன் 

1111

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கூடுதல் அழகில்... ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ள இந்த லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories