பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ரைசா, மாடலிங்கில் ஆர்வத்தை பெற்ற பிறகு, கடந்த 2010 ஆம் ஆண்டின் இறுதியில் மிஸ் இந்தியா சவுத் 2011 பட்டத்திற்காக போட்டியிட்டார். அதோடு HICC ஃபெமினா மிஸ் சவுத் பியூட்டிஃபுல் ஸ்மைல் விருதைப் பெற்றார்.
28
RaizaWilson
பின்னர் நடிகையாக விரும்பிய ரைசா வேலையில்லா பட்டதாரி 2 வில் வசுந்தரா பரமேஷ்வரின் தனிப்பட்ட உதவியாளராக நடித்திருந்தார். சிறிய பாத்திரத்தில் நடித்த இவருக்கு போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை.
38
RaizaWilson
இதையடுத்து பிக்பாஸ் சீசன் 1-ல் போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி ரைசா வில்சனை பட்டி தொட்டியெல்லாம் பிரபலமாக்கியது. அந்நிகழ்ச்சியில் 63 நாட்களுக்குப் பிறகு வெளியேற்றப்பட்டார்.
இந்நிகழ்ச்சியிலிருந்து வெளிவந்த இவர் பியார் பிரேமா காதல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதில் பிக் பாஸ் போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுடன் ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் ரைசாவிற்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
58
RaizaWilson
பியார் பிரேமா காதலுக்குப் பிறகு , பாலா இயக்கிய அர்ஜுன் ரெட்டி தெலுங்குப் படத்தின் தமிழ் ரீமேக்கான வர்மாவில் ரைசா ஒப்பந்தமானார் . ஆனால் இந்தப் படம் ஆதித்ய வர்மாவாக மறுவடிவமைக்கப்பட்டது இதில் ரைசா இடம்பெறவில்லை.
68
RaizaWilson
சமீபத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகிய FIR படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரின் துணிச்சலான நடிப்பிற்காக பாராட்டப்பட்டார்.
78
RaizaWilson
முன்னதாக அழகு சிகிச்சை எடுத்துக்கொண்டதன் விளைவாக முகம் வீங்கி அகோர காட்ச்சியளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சி ஏறப்டுத்தியிருந்தார். அதோடு அழகு கலை மருத்துவர் மீதும் புகார் தெரிவித்திருந்தார். முகம் அலங்கோலமான பிக்பாஸ் ரைசா. மீண்டும் தனது ஒரிஜினலுக்கு திரும்பி கலக்கி வருகிறார்.
பின்னர் மீண்டும் சிகிச்சைக்கு பிறகு பழைய நிலைக்கு திரும்பிய ரைசா விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். ஆனால் திடீரென கொரோனவால் பாதிக்கப்பட்ட ரைசா வீட்டு தனிமையில் இருந்தார். ஆனாலும் கிளாமரில் கொஞ்சம் கூட குறையவில்லை.