ஆண்ட்டி ஆகியும் கலக்கும் ராதிகா குமாரசாமி..! யங் ஹீரோயின்களுக்கு ஸ்டராங் டஃப்... மிரட்டல் புகைப்பட தொகுப்பு..!

Published : Nov 13, 2019, 06:54 PM ISTUpdated : Nov 13, 2019, 06:55 PM IST

கர்நாடகாவின் முன்னாள் முதலைச்சரின் மனைவியும், நடிகையுமான நடிகை குட்டி ராதிகா, கடந்த 2006 ஆம் ஆண்டு, முன்னாள் முதல்வர் குமாரசாமியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது ஒரு பெண் குழந்தையும் உள்ளது.   தொடர்ந்து திரைப்படம் மற்றும், டான்ஸ் நிகழ்ச்சிகளில் நடுவராக கலக்கி வரும் ராதிகா, தற்போது 'தமயந்தி' என்கிற படத்தை தயாரித்து இவரே கதாநாயகியாக நடித்துள்ளார்.   அவ்வப்போது, இளம் நாயகிகளுக்கு டஃப் கொடுக்கும் விதத்தில், புகைப்படங்களும் எடுத்து, சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.    ராதிகா குமாரசாமியின் லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ.. 

PREV
112
ஆண்ட்டி ஆகியும் கலக்கும் ராதிகா குமாரசாமி..! யங் ஹீரோயின்களுக்கு ஸ்டராங் டஃப்... மிரட்டல் புகைப்பட தொகுப்பு..!
கூலிங் கிளாஸ் போட்டு செம்ம கூல் போஸ்
கூலிங் கிளாஸ் போட்டு செம்ம கூல் போஸ்
212
தமயந்தி மேக் அப்பில் செம்ம மாஸ்
தமயந்தி மேக் அப்பில் செம்ம மாஸ்
312
ஆரஞ்சு நிற புடவையில் அசத்தல்
ஆரஞ்சு நிற புடவையில் அசத்தல்
412
மஞ்ச காட்ட மைனா...
மஞ்ச காட்ட மைனா...
512
பைக்கில் அமர்ந்தபடி கெத்து காட்டும் ராதிகா
பைக்கில் அமர்ந்தபடி கெத்து காட்டும் ராதிகா
612
வாவ்... கருப்பு நிற ஹாட் உடையில்
வாவ்... கருப்பு நிற ஹாட் உடையில்
712
பிங்க் நிற ஷர்ட்டில் பளீச்
பிங்க் நிற ஷர்ட்டில் பளீச்
812
வெக்க படுறாங்களோ?
வெக்க படுறாங்களோ?
912
நீல நிற புடவையில் செம்ம அழகு
நீல நிற புடவையில் செம்ம அழகு
1012
ஆண்ட்டியா இருந்தாலும் செம்ம பியூட்டி
ஆண்ட்டியா இருந்தாலும் செம்ம பியூட்டி
1112
காந்த கண்கள்
காந்த கண்கள்
1212
ரசிக்க வைக்கும் அழகு
ரசிக்க வைக்கும் அழகு
click me!

Recommended Stories