கருப்பு உடையில் பேர் அழகியாய் ஜொலிக்கும் அதுல்யா ரவி..! அசரவைக்கும் கிளிக்ஸ்..!

Published : Nov 13, 2019, 02:14 PM ISTUpdated : Nov 13, 2019, 04:54 PM IST

காதல் கண் சுட்டதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை அதுல்யா ரவி, தற்போது அடுக்கடுக்காக பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இவரின் கைவசம் தற்போது, நாடோடிகள் 2 , அடுத்த சாட்டை, உள்ளிட்ட 5 படங்கள் உள்ள. நடிகை அதுல்யா சமூக வலைத்தளத்தில் அடிக்கடி கியூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அதுல்யா கருப்பு உடையில், பேர் அழகியாய் ஜொலிக்கும் புகைப்படங்கள் இதோ...  

PREV
15
கருப்பு உடையில் பேர் அழகியாய் ஜொலிக்கும் அதுல்யா ரவி..! அசரவைக்கும் கிளிக்ஸ்..!
கை கட்டியபடி அதுல்யா கொடுக்கும் கியூட் லுக்
கை கட்டியபடி அதுல்யா கொடுக்கும் கியூட் லுக்
25
சிரிப்பாள் நெஞ்சை கவரும் தேவதை
சிரிப்பாள் நெஞ்சை கவரும் தேவதை
35
சாய்ந்து சாய்ந்து நீ... பார்க்கும் போது அட டா...
சாய்ந்து சாய்ந்து நீ... பார்க்கும் போது அட டா...
45
சுவரில் அமர்ந்து ஸ்வீட் சிரிப்பு
சுவரில் அமர்ந்து ஸ்வீட் சிரிப்பு
55
காந்த கண் அழகி...
காந்த கண் அழகி...

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories