விஜய்யின் சகோதரர் விக்ராந்த் ஹீரோவாக நடித்த "கற்க கசடற" படத்தில் முதல் முறையாக நாயகியாக அறிமுகமானார் ராய் லட்சுமி.
28
raai laxmi
மடலிங்கில் தொழிலில் பிஸியாக இருந்த ராய் லட்சுமி சினிமா வந்தபிறகு முன்னணி நாயகியாக வருவார் என எதிர்பார்த்த நிலையில் போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது.
38
raai laxmi
இதையடுத்து கவர்ச்சி பாதைக்கு திரும்பிய ராய் லட்சுமி பின்னர் பாலிவுட்,கோலிவுட், டோலிவுட் என அதிக வாய்ப்புகளை தட்டி சென்றார்.
48
raai laxmi
தென்னிந்திய மொழிகளில் ஒரு ரவுண்டு வரும் ராய் லட்சுமி. பாலிவுட் நாயகிகளை காட்டிலும் அதிக கவர்ச்சியில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
58
raai laxmi
ராகவா லாரன்சின் காஞ்சனா உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக தோன்றியிருந்தாலும் இவர் பெரும்பாலான படங்களில் ஐட்டம் சாங் டேன்ஸராகவே வந்துள்ளார்.
68
raai laxmi
விதவிதமான பிகினி ஸ்டைல், குட்டை உடை என கவர்ச்சி போட்டோக்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதை பெரிதும் கவர்ந்து வருகிறார்.
78
raai laxmi
கச்சிதமான உடல் அழகு, நேர்த்தியான நெளிவு சுளிவுகளை, போதுமான உயரம் என இளசுகளை கவரும் அம்சங்களை கொண்டவர் ராய் லட்சுமி.
88
raai laxmi
இந்நிலையில் ராய் லட்சுமி தற்போது பிகினி உடையிலும், அண்டர் வாட்டர் ஸ்விம்மிங் தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.