கவர்ச்சிக்கு நடிகைகளையே பீட் பண்ணும் அளவிற்கு ஹீரோயினாக நடிக்கும் படங்களில் அதகளம் செய்து வரும் ராய் லட்சுமி, நடிகர் விஜயின் சகோதரர் விக்ராந்த் அறிமுகமான "கற்க கசடற" படம் மூலம் தமிழில் படத்தில் அறிமுகமானவர் ராய் லட்சுமி.
29
Raai Laxmi
கவர்ச்சிக்கு நடிகைகளையே பீட் பண்ணும் அளவிற்கு ஹீரோயினாக நடிக்கும் படங்களில் அதகளம் செய்து வரும் ராய் லட்சுமி, நடிகர் விஜயின் சகோதரர் விக்ராந்த் அறிமுகமான "கற்க கசடற" படம் மூலம் தமிழில் படத்தில் அறிமுகமானவர் ராய் லட்சுமி.
39
Raai Laxmi
ரசிகர்களை மயக்கும் அளவுக்கரு 6 ஆடி உயரம், வெள்ளாவியில் வைத்து வெளுத்து விட்ட கலர் என இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று தந்தது.
49
Raai Laxmi
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து வந்த இவர் அவ்வப்போது பட வாய்ப்பை பிடிக்க விதவிதமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
59
raai laxmi
ராய் லட்சுமி நடிப்பில் சமீபத்தில் தமிழில் 'சிண்ட்ரெல்லா' என்ற ஹாரர் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், அடுத்தடுத்து சில தமிழ் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
69
Raai Laxmi
ஆனால் டக்கென எடையை குறைத்து சிக்கென மாறிய லட்சுமி ராய், படவாய்ப்புகளை வளைப்பதற்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
79
Raai Laxmi
தான் சுற்றுலா செல்லும் இடமெல்லாம் விதவிதமான கவர்ச்சி உடைகளை போட்டு நெட்டிசன்கள் கண்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுக்கவும் இவர் தவறியது இல்லை.
89
Raai Laxmi
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது... அப்பப்பா சும்மா ஒவ்வொரு போடோஸும் கிக் ஏற்றுகிறது.
99
Raai Laxmi
கவர்ச்சிக்கு பஞ்சமில்லாத ராய் லட்சுமி தற்போது கோட்டு மட்டும் அணிந்து கொடுத்துள்ள போஸ் ஹாட்டாக பரவி வருகிறது.