பிரியாமணி - பேபி சாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் “கொட்டேஷன் கேங்” திரைப்படம் துவங்கியது!

Published : Dec 07, 2020, 10:46 AM IST

தமிழி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான, பேபி சாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் “கொட்டேஷன் கேங்” திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் ஆரம்பமாகியுள்ளது.   

PREV
16
பிரியாமணி - பேபி சாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும்  “கொட்டேஷன் கேங்” திரைப்படம் துவங்கியது!

தேசிய விருது நாயகி ப்ரியாமணி, பேபி சென்றவுடன் இணைந்து முக்கிய கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்கிறார்.

26

இப்படத்தை இயக்குநர் விவேக் இயக்குகிறார். மேலும் ஃபிலிமினாடி எண்டர்டெயின்மெண்ட் (Filminaty Entertainment)  சார்பில் காயத்திரி சுரேஷ், ஶ்ரீ குரு ஜோதி ஃபிலிம்ஸ் சார்பில்  G. விவேகானந்தன் உடன் இணைந்து இந்த “கொட்டேஷன் கேங்”  திரைப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார் இயக்குநர் விவேக். 

36

இப்படத்தின் படப்பிடிப்பு 2020 டிசம்பர் 5 அன்று மிகப்பிரமாண்டமான விழாவுடன் மும்பையில் துவக்கப்பட்டது. 

46

இப்படம் ஒரே நேரத்தில் ஐந்து இந்திய மொழிகளில் மும்பை, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் மிக முக்கிய பகுதிகளில் படமாக்கப்படுகிறது. 

56

இப்படத்தில்   ரெட் ரெய்ன் புகழ் விஷ்ணு வாரியர், Zee ஜி புகழ் அக்‌ஷயா,  கியாரா, சோனல்,  கேதன் கராந்தே, சதீந்தர் மற்றும் ஷெரீன் ஆகிய இளம் திறமைகள் இணைந்து நடிக்கவுள்ளனர்.

66

படத்தின் இயக்குநர் விவேக் படம் குறித்து கூறும்போது... இப்படம் அனைத்திந்திய ரசிகர்களுக்கு கதை சொல்லலிலும், தொழிற்நுட்ப வடிவிலும் புதிய அனுபவமாக, தரமான படைப்பாக இருக்கும். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர்கள் மிக விரைவில் வெளியிடவுள்ளனர் என கூறியுள்ளார்.

click me!

Recommended Stories