'பூவே உனக்காக' சீரியலில் இருந்து விலகிய பிரபல நடிகரின் மகள்.. அவரே வெளியிட்ட தகவல்...!

Published : Dec 06, 2020, 06:09 PM IST

ஹீரோவாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து பிரபலமான லிவிங்ஸ்டன் மகள், வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமான திரைப்படம் 'கலாசல்'.  

PREV
19
'பூவே உனக்காக' சீரியலில் இருந்து விலகிய பிரபல நடிகரின் மகள்.. அவரே வெளியிட்ட தகவல்...!

கலைத்தாய் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் P.C.பாலு தயாரித்த இந்தபடத்தில் பிரபல நடிகை அம்பிகாவின் மகன் ராம்கேசவ் கதாநாயகனாக  அறிமுகமானார். நாயகியாக பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா அறிமுகமாகியுள்ளார். மற்றும் ராதாரவி, அம்பிகா, முருகதாஸ், மதன்பாப், அபிஷேக், பானுசந்தர், சாய்பிரியா ஆகியோர் நடித்துள்ளனர்.

29

அணைத்து பணிகளும் முடிக்கப்பட்ட பின்னரும் ஒரு சில காரணங்களால் திரைப்படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது.

39

இந்நிலையில் நடித்த முதல் படம் இன்னும் வெளியாகாத நிலையில், நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா, வெள்ளித்திரையில் இருந்து, தற்போது சின்னத்திரைக்கு தாவினார்.

49

சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், பூவே உனக்காக என்கிற சீரியலில் இரண்டு நாயகிகளில் ஜோவிதா ஒருவராக நடித்து வருகிறார்.

59

ஜோவிதா பூவே உனக்காக சீரியலில் நடிக்க ஆரம்பித்த சில மாத காலத்திலேயே அதிலிருந்து விலகப்போவதாக கூறியுள்ளார்.

69

இதுகுறித்து அவரது தந்தை லிவிங்ஸ்டன் கூறுகையில், பூவே உனக்காக சீரியலிலிருந்து ஜோவிதா விலகியது நாங்களாக எடுத்த முடிவு. 

79

யாரும் விலக்கல்ல. நடிக்க தொடங்கிய சில காலத்திலேயே இப்படி ஒரு முடிவுக்கு தள்ளப்பட்டது நினைத்து வருத்தமாகத்தான் உள்ளது.

89

குழந்தையாக அப்பா லிவிங்ஸ்டன் கையில் ஜோவிதா 

99

இதற்கு காரணம் நிறைய உள்ளது. அதை இப்போது சொல்லி சம்பந்தட்டவர்களை நோகடிக்க விரும்பவில்லை. டிசம்பர் 15 ல் மகள் விலகுகிறார். தேவைப்பட்டால் காரணத்தை பின்னர் அறிவிப்போம்.என தெரிவித்துள்ளார்.

click me!

Recommended Stories