பிரியதர்ஷன்-லிஸ்ஸியின் மகன் சித்தார்துக்கு நடந்த திடீர் திருமணம்! அமெரிக்காவை சேர்ந்த காதலியை கரம்பிடித்தார்!
First Published | Feb 4, 2023, 5:05 PM ISTபிரபல திரைப்பட இயக்குனர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிசின் மகனான சித்தார்த்துக்கு, அமெரிக்காவைச் சேர்ந்த, மெர்லின் என்பவருக்கும் திடீர் என திருமணம் நடந்து முடிந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.