கேரளா சேலையில்... கவர்ச்சிக்கு குறை வைக்காத கண் அழகி பிரியா வாரியர்! ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் போட்டோஸ்..!

Published : Aug 17, 2021, 05:05 PM IST

புருவ அசைவில்... ஒட்டு மொத்த இளம் ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த  நடிகை பிரியா வாரியர் தற்போது கேரளா சேலையில் வெளியிட்டுள்ள செழிப்பான புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
110
கேரளா சேலையில்... கவர்ச்சிக்கு குறை வைக்காத கண் அழகி பிரியா வாரியர்! ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் போட்டோஸ்..!

ஒரே இரவில்... கண் அசைவால் மலையாள ரசிகர்கள் மட்டும் இன்றி, தமிழ், தெலுங்கு என இந்திய திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரியா வாரியர்.

210

இவரின் முதல் படமான ஒரு அடர் லவ் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், படம் படு தோல்வி அடைந்தது. பிரியா வாரியர் பிரபலமானதால், கதையில் இவருக்கு முக்கியத்துவம் உள்ளதாக கதையில் ஏற்படுத்திய சில மாற்றங்களே இந்த படத்தின் தோல்விக்கு காரணம் என கூறப்பட்டது.

310

இந்த படம் தோல்வியை தழுவினாலும், பிரியா வாரியருக்கு சில பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தது. அதில் ஒரு படம் மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவியின் பெயரில் உருவானது. 

410

இந்த படத்தில் டீசர் வெளியானபோது இந்த படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள் ஸ்ரீதேவியை மையப்படுத்தி எடுத்து போல் இருந்ததால், இந்த படத்திற்கு ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தடை வழங்க கூறி வழக்கு தொடர்ந்தார். இதனால் இந்த படம் ரிலீஸ் ஆகாமல் நிறுத்தப்பட்டது.

510

தற்போது தெலுங்கு சினிமாவில் செம்ம பிஸியாகியுள்ளார் பிரியா வாரியர் 

610

மேலும் அழகில் மெருகேறி விதவிதமான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

710

அந்த வகையில் இவர் கேரளத்து சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படம், தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

810

செய்து வைத்த சிலை போல் இவர் கொடுத்துள்ள போசுகள், இளம் நெஞ்சங்களை பூசுவானமாக மாற்றும் அளவிற்கு உள்ளது.

910

கேரளா சேலையில் கவர்ச்சி அள்ளுதே 

1010

சுண்டி இழுக்கும் அழகில் சூப்பர் போஸ் கொடுக்கும் ப்ரியா வாரியர் 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories