Priya Varrier photos : கண் அசைவால் ரசிகர்களை கட்டி இழுத்த பிரியா வாரியர் மட்டுதன் ஆண் நண்பருடன் கவர்ச்சியான செல்பி ஒன்றை வெளியிட்டு இணையத்தை கலக்கியுள்ளார்.
priya varrier latest : ஒரே இரவில்... கண் அசைவால் மலையாள ரசிகர்கள் மட்டும் இன்றி, தமிழ், தெலுங்கு என இந்திய திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரியா வாரியர்.
210
priya varrier
priya varrier latest : இவரின் முதல் படமான ஒரு அடர் லவ் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், படம் படு தோல்வி அடைந்தது. பிரியா வாரியர் பிரபலமானதால், கதையில் இவருக்கு முக்கியத்துவம் உள்ளதாக கதையில் ஏற்படுத்திய சில மாற்றங்களே இந்த படத்தின் தோல்விக்கு காரணம் என கூறப்பட்டது.
310
priya varrier
priya varrier latest : இந்த படம் தோல்வியை தழுவினாலும், பிரியா வாரியருக்கு சில பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தனர். அதில் ஒரு படம் மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவியின் பெயரில் உருவானது.
410
priya varrier
priya varrier latest : இந்த படத்தில் டீசர் வெளியானபோது இந்த படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள் ஸ்ரீதேவியை மையப்படுத்தி எடுத்து போல் இருந்ததால், இந்த படத்திற்கு ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தடை வழங்க கூறி வழக்கு தொடர்ந்தார். இதனால் இந்த படம் ரிலீஸ் ஆகாமல் நிறுத்தப்பட்டது.
510
priya varrier
priya varrier latest : பின்னர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.
610
priya varrier
priya varrier latest : மீண்டும் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத படம் ஒன்றில் கமிட் ஆகிய பிரியா வாரியர். மலையாளத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் 41 வயது நபரை காதலிக்கும் 21 வயது பெண் கதாப்பாத்திரத்தில் பிரியா வாரியர் நடிக்க உள்ளார்..
710
priya varrier
priya varrier latest : ஒரு அடார் லவ், ஸ்ரீதேவி பங்களா , விஷ்ணு பிரியா, நிதின், கிரிக் லவ் ஸ்டோரி, தனஹா, லவர்ஸ் டே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
810
priya varrier
priya varrier latest : இயக்குனர் ஓமர் லூலு ஒரு அடார் லவ் தோல்விக்கு ப்ரியா வாரியர்தான் காரணம் என கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து இவர்மீது இருந்த ரசிகர்களின் கவனம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்கியது.
910
priya varrier
priya varrier latest : இதனால் இன்ஸ்டாகிராமில் இருந்து சில காலம் ஒதுங்கியிருந்த அவர் இப்போது மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார்.
1010
priya varrier
priya varrier latest : இம்முறை தன் ஆண் நண்பருடன் கவர்ச்சியான செல்பி ஒன்றை எடுத்து அதனை வெளியிட்டு இணையத்தை கலக்கியுள்ளார்பிரியா வாரியர்.