Rashmika Mandanna photos : எவ்ளோ க்யூட்.. புஷ்பா நாயகியா இது..வைரலாகும் ராஷ்மிகாவின் கல்லூரி பருவ புகைப்படம்..

Kanmani P   | Asianet News
Published : Jan 04, 2022, 05:23 PM IST

Rashmika Mandanna college days photo : புஷ்பா பட நாயகி ராஷ்மிகா மந்தனாவின் கல்லூரி பருவ புகைப்படம் வெளியாகி தற்போது செம லைக்குகளை அள்ளி வருகிறது.

PREV
19
Rashmika Mandanna photos : எவ்ளோ க்யூட்.. புஷ்பா நாயகியா இது..வைரலாகும் ராஷ்மிகாவின் கல்லூரி பருவ புகைப்படம்..
rashmika mandanna

rashmika mandanna : 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. மிக குறுகிய நாட்களிலேயே முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடித்துவிட்டார்.

29
rashmika mandanna

rashmika mandanna : குறிப்பாக கடந்த 2018ம் ஆண்டு விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து இவர் நடித்த தெலுங்கு திரைப்படமான 'கீதா கோவிந்தம்' திரைப்படம் தெலுங்கு ரசிகர்கள் மட்டும் இன்றி தமிழ் ரசிகர்களையும் அதிகமாகவே கவர்ந்து விட்டது.

39
rashmika mandanna

rashmika mandanna : அதனைத் தொடர்ந்து அவர் நடித்த டியர் காம்ரேட் படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் விஜய் தேவரகொண்டாவுடன் லிப் லாக் காட்சிகளில் எல்லாம் நடித்து, இளசுகளின் கனவு கன்னியாக மாறிவிட்டார் ராஷ்மிகா.

49
rashmika mandanna

rashmika mandanna : இதையடுத்து கார்த்தியின் சுல்தான் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம், கோலிவுட்டில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியானார்.
 

59
rashmika mandanna

rashmika mandanna : அண்மையில் இவர் நடிப்பில் வெளியான புஷ்பா படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. தற்போது பாலிவுட்டில் 3 படங்களை கைவசம் வைத்துள்ள ராஷ்மிகா, பான் இந்தியா நடிகையாக உயர்ந்துள்ளார்.

69
rashmika mandanna

rashmika mandanna : ரசிகர்களால் நேஷனல் கிரஷ் என அழைக்கப்படும் இவர், எந்த ஒரு புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டாலும் அது வேற லெவலுக்கு ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.

79
rashmika mandanna

rashmika mandanna : அழகு பதுமையாக வலம்  வரும் ராஷ்மிகா அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வசீகரித்து வருகிறார்.

89
rashmika mandanna

rashmika mandanna : இளசுகளை கிக் ஏற்றும் விதமாக மெல்லிடையை காட்டியபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

99
rashmika mandanna

rashmika mandanna : தற்போது புஷ்பா பட நாயகி ராஷ்மிகா மந்தனாவின் கல்லூரி பருவ புகைப்படம் வெளியாகி தற்போது செம லைக்குகளை அள்ளி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories