Priya Warrier hot : சேலையில் சிலிர்ப்பூட்டும் கண்ணசைவு நாயகி பிரியா பிரகாஷ்... ஆனால் அந்த பிளவுஸ்?..

Kanmani P   | Asianet News
Published : Feb 01, 2022, 12:57 PM ISTUpdated : Feb 01, 2022, 01:06 PM IST

Priya Warrier hot : கண்ணசைவால் இளசுகளை சுண்டி இழுத்த பிரியா பிரகாஷ் வாரியார்.. தற்போது கடற்கரை ஓரம் காத்து வாங்கியபடி சேலையில் கொடுத்துள்ள போஸ் கவர்ந்து வருகிறது...

PREV
18
Priya Warrier hot : சேலையில் சிலிர்ப்பூட்டும் கண்ணசைவு நாயகி பிரியா பிரகாஷ்... ஆனால் அந்த பிளவுஸ்?..
PriyaPrakashVarrier

ஒரே இரவில்... கண் அசைவால் மலையாள ரசிகர்கள் மட்டும் இன்றி, தமிழ், தெலுங்கு என இந்திய திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரியா வாரியர்.

28
PriyaPrakashVarrier

இவரின் முதல் படமான ஒரு அடர் லவ் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், படம் படு தோல்வி அடைந்தது. பிரியா வாரியர் பிரபலமானதால், கதையில் இவருக்கு முக்கியத்துவம் உள்ளதாக கதையில் ஏற்படுத்திய சில மாற்றங்களே இந்த படத்தின் தோல்விக்கு காரணம் என கூறப்பட்டது.

38
PriyaPrakashVarrier

இந்த படம் தோல்வியை தழுவினாலும், பிரியா வாரியருக்கு சில பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தனர். அதில் ஒரு படம் மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவியின் பெயரில் உருவானது. 

48
PriyaPrakashVarrier

இந்த படத்தில் டீசர் வெளியானபோது இந்த படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள் ஸ்ரீதேவியை மையப்படுத்தி எடுத்து போல் இருந்ததால், இந்த படத்திற்கு ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தடை வழங்க கூறி வழக்கு தொடர்ந்தார். இதனால் இந்த படம் ரிலீஸ் ஆகாமல் நிறுத்தப்பட்டது.

58
PriyaPrakashVarrier

பின்னர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் பிரியா பிரகாஷ் வாரியார்.

68
Priya Prakash Varrier

ஒரு அடார் லவ், ஸ்ரீதேவி பங்களா    , விஷ்ணு பிரியா, நிதின், கிரிக் லவ் ஸ்டோரி, தனஹா, லவர்ஸ் டே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

78
Priya Prakash Varrier

இயக்குனர் ஓமர் லூலு ஒரு அடார் லவ் தோல்விக்கு ப்ரியா வாரியர்தான் காரணம் என கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து இவர்மீது இருந்த ரசிகர்களின் கவனம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்கியது. 

88
Priya Prakash Varrier

மீண்டும் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத படம் ஒன்றில் கமிட் ஆகிய பிரியா வாரியர். மலையாளத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் 41 வயது நபரை காதலிக்கும் 21 வயது பெண் கதாப்பாத்திரத்தில் பிரியா வாரியர் நடிக்க உள்ளார்.. 

Read more Photos on
click me!

Recommended Stories