காற்று கூட நுழையமுடியாத அளவிற்கு கட்டி பிடித்து ரொமான்ஸ் பண்ணும் பிரியா பவானி ஷங்கர்! ஷாக் ஆகிடாதீங்க.!

First Published | Feb 15, 2021, 1:53 PM IST

நடிகை பிரியா பவானி ஷங்கர் காதலர் தினத்தை முன்னிட்டு, வெளியிட்டுள்ள படு ரொமான்டிக் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் செம்ம வைரலாகி உள்ளது.
 

சமூக வலைத்தளத்தில் செம்ம ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி ஷங்கர், காதலர் தினத்தை முன்னிட்டு... அவர் காதலரோடு புகைப்படம் வெளியிடுவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக... செம்ம ரொமான்டிக் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு செம்ம ஷாக் கொடுத்துள்ளார்.
Tap to resize

காற்று கூட நுழைய முடியாமல் கட்டி பிடித்திருக்கும், 'ஓ மணப்பெண்ணே' படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
ஹரிஷ் கல்யாணுடன் இவர் இணைந்து நடித்து வரும் ’ஓ மணப்பெண்ணே’ படத்தில், ஹரீஷ் கல்யானை காற்று கூட நுழைய முடியாதவாறு கட்டி பிடித்து ரொமான்ஸ் செய்யும் இந்த புகைப்படம் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த தினத்தில் காதலை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ளார்.
கார்த்திக் சுந்தர் என்பவர் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்ட நிலையில், விரைவில் ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!