மெல்லிய சேலையில்... இளம் நெஞ்சங்களை இளக வைத்த பிரியா பவானி ஷங்கர்!

Published : Jun 20, 2021, 03:33 PM ISTUpdated : Jun 20, 2021, 10:09 PM IST

விதவிதமான உடையில், புகைப்படங்கள் வெளியிட்டு மிரட்டி வரும் நடிகை பிரியா பவானி ஷங்கர் தற்போது மெல்லிய சேலையில் லைட்டாக இடை தெரிய வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
18
மெல்லிய சேலையில்... இளம் நெஞ்சங்களை இளக வைத்த பிரியா பவானி ஷங்கர்!

சின்னத்திரையில் செய்திவாசிப்பாளராக வலம் வந்த பிரியா பவானி ஷங்கர் இன்று வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மேயாத மான் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியா பவானி ஷங்கர் கைவசம் தற்போது படவாய்ப்புகள் எக்கசக்கம். 

28

2021ம் ஆண்டை பொறுத்தவரை  'குருதி ஆட்டம்', 'ஓ மணப்பெண்ணே', 'பொம்மை', 'களத்தில் சந்திப்போம்', 'கசடதபற', 'இந்தியன் 2',  ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

38

படங்களில் நடிப்பதில் பிசியாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி ஷங்கர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். 

48

கிளாமர் லுக்கில் சில சமயங்களில் அழகு ததும்பும் புகைப்படங்களை போட்டாலும், சில சயமயங்களில்... துளியும் மேக் அப் இல்லாமல் நேச்சுரல் அழகில் தோன்றி இளம் மனங்களை இம்சித்து வருகிறார்.

58

ஷூட்டிங் மற்றும் சுற்றுலா எங்கு சென்றாலும், அங்கிருந்தபடி ஒரு சில புகைப்படங்களை தட்டி விட்டு, ரசிகர்கள் மனதையும் குளிர்வித்து வரும் பிரியா பவானி, தற்போது வெளியிட்டுள்ள கியூட் புகைப்படம் ஒன்று ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

68

தற்போது குறையாத அழகில்... பச்சை நிற மெல்லிய சேலையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது.

78

சேலை அழகில் லைட்டாக தெரியும் இவரது இடை... பல இளம் நெஞ்சங்களை இளக வைத்துள்ளது.

88

ப்ரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் ஹாட் சாரீஸ் போட்டோஸ்... ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களால் வேற லெவெலில் பார்க்கப்பட்டு வருகிறது.

click me!

Recommended Stories