கன்னட திரையுலகில் ஹீரோயினாக Porki cinema என்கிற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை பிரணீதா சுபாஷ். இதன் பின்னர் அடுத்தடுத்து மற்ற தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களை வசீகரித்தார்.
28
இரண்டு குழந்தைக்கு தாயான பின்னரும் கூட அழகு
திருமணமாகி இரண்டு குழந்தைக்கு தாயான பின்னரும் கூட அழகு கொஞ்சமும் குறையாமல் உள்ளார். இன்னும் முகத்தில் அதே பொலிவு, காணப்படுவதோடு இவரின் கவர்ச்சியும் கூடியுள்ளது.
38
போட்டோ ஷூட்-களை அதிகம் ஷேர் செய்கிறார்:
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை (Pranitha Subhash) தனது குடும்ப புகைப்படங்கள், போட்டோ ஷூட்-களை அதிகம் ஷேர் செய்கிறார். இதன் மூலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார்.
48
பாவாடை தாவணி:
தற்போது நடிகை தனது சமூக வலைத்தளத்தில் அழகான புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோ ஷூட்டில் பாவாடை தாவணி அணிந்துள்ளார். இவரின் அழகை ரசிகர்கள் கமெண்ட் போட்டு ஆராதித்து வருகிறார்கள்.
58
கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் அழகு:
பிரணிதா பிங்க் நிற பிளவுஸ், பிங்க் பார்டர் மற்றும் க்ரீம் நிறத்தில் பாவாடை தாவணி அணிந்துள்ளார் அணிந்துள்ளார். தனது புகைப்படங்களுடன் நடிகை நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் அழகு உள்ளது என்று எழுதியுள்ளார்.
68
நடமாடும் தேவதை:
நடிகையின் அழகை பார்த்து நடமாடும் தேவதை என்று கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி தூய்மையான அழகு என்றால் இதுதான் என்று கூறியுள்ளனர். உங்களால் பெங்களூர் இன்னும் ஹாட் ஆகுது என்றும் கூறியுள்ளனர்.
78
நீதா அம்பானியின் யங்கர் வெர்ஷன்:
நடிகையின் லுக்கை பார்த்து ஒருவர் நீங்கள் நீதா அம்பானியின் (Nita Ambani) யங்கர் வெர்ஷன் மாதிரி இருக்கீங்க என்று கமெண்ட் செய்துள்ளார். இது பொய்யில்லை, ஒரு ஆங்கிளில் இருந்து பார்த்தால் பிரணிதா நீதா அம்பானி மாதிரி இருக்கிறார்.
88
கம்பேக் ?
திருமணமாகி குழந்தைகள் ஆன பிறகு நடிகை நடிப்பிலிருந்து விலகி இருக்கும் பிரணிதா, நடிப்பில் ராமனின் அவதாரம் கடைசியாக வெளியானது. மேலும் எப்போது மீண்டும் கம்பேக் கொடுப்பார் என்பது பற்றி எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை