poonam pandey : கேமரா முன்பு டி-ஷர்ட்டை கழற்றிய பூனம் பாண்டே..லைவ் ஷோவில் இப்படியா நன்றி சொல்வது?

Kanmani P   | Asianet News
Published : Apr 05, 2022, 04:49 PM IST

poonam pandey : பிரபல லாக்கப் ஷோவில் போட்டியாளராக இருக்கும் பாலிவுட் நடிகை பூனம் பாண்டே (poonam pandey ) தற்போது கேமரா முன்பு செய்த மோசமான காரியம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

PREV
18
poonam pandey : கேமரா முன்பு டி-ஷர்ட்டை கழற்றிய பூனம் பாண்டே..லைவ் ஷோவில் இப்படியா நன்றி சொல்வது?
poonam pandey

பிக்பாஸ் போன்ற ரியாலிட்டி ஷோ தான் "லாக் அப்" என்பது இது 24 மணிநேரமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.  இதில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தொகுப்பாளராக உள்ளார்.

28
poonam pandey

அமெரிக்க சிறை போன்ற இடத்தில் 16 பிரபலங்கள் அடைக்கப்பட்டுள்ளனர். போட்டியாளர்களா கைதிகளாக 72 நாட்கள்  அங்கு தாக்குப்பிடிக்க வேண்டும்.

38
poonam pandey

சுற்றிலும் கேமராக்களை இடையே இவர்களின் ஒவ்வொரு நொடி வாழ்க்கையும் நகரும் காட்சிகள் பார்வையாளர்களால் கவனிப்படுகிறது. 

48
poonam pandey

இதில் சர்ச்சைக்கு பெயர் போன பாலிவுட்  நடிகர்கள், நகைச்சுவை நடிகர்கள், விளையாட்டுப் பெண்கள் அனைத்துத் தரப்பு மக்களும் இடம்பிடித்துள்ளனர். 

58
poonam pandey

முனாவர் ஃபாரூகி, சாயிஷா ஷிண்டே, பூனம் பாண்டே, பபிதா போகட், நிஷா ராவல், பயல் ரோஹத்கி, கரண்வீர் போஹ்ரா, சாரா கான், சித்தார்த் சர்மா, சிவம் சர்மா, அஞ்சலி அரோரா, அலி மெர்ச்சன்ட், சுவாமி சக்ரபாணி, மற்றும் தெஹ்சீன் பூனவல்லா உள்ளிட்ட போட்டியாளர்கள் உள்ளனர்.

68
poonam pandey

சென்ற வாரம் நாமினேட் பட்டியலில் கவர்ச்சி சர்ச்சைக்கு பெயர் போன பூனம் பாண்டே இடம்பெற்றிருந்தார். இதையடுத்து அறிமுகமில்லாதவர்களுக்கு, குற்றப்பத்திரிகையில் இருந்து தன்னை காப்பாற்றினால், அவர்களுக்கு ஒரு பெரிய ஆச்சரியத்தை கொடுப்பேன் என்று பூனம் உறுதி கூறியிருந்தார்.

78
poonam pandey

பின்னர்  பூனம் பாண்டே இந்த வாரத்தில் அதிக வாக்குகள் பெற்ற போட்டியாளராக ஆனார். இதையடுத்து பூனம் பாண்டே  கேமரா முன்பு நேரலையில் தனது டி-சர்ட்டை கழற்றுவேன் என்று கூறியிருந்த சர்ப்ரைஸை தற்போது செய்து காட்டியுள்ளார்.

88
poonam pandey

சிறைவாசிகள் யாரும் இல்லாத போது கேமரா முன்பு வந்த பூனம் பாண்டே தன்னை காப்பாற்றியதற்கு நன்றி கூறியதோடு தான் கூறியபடி மேலாடையை கழற்றி சர்ச்சையை கிளப்பியுள்ளார். இது குறித்து நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

Read more Photos on
click me!

Recommended Stories