பிகினி உடையில் நீருக்குள் பூனம் பஜ்வா..கிளாமரில் தூள் கிளப்பும் போட்டோ சூட்..

Kanmani P   | Asianet News
Published : May 03, 2022, 08:33 PM IST

நடிகை பூனம் பஜ்வா தற்போது பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருந்தவாறு கொடுத்துள்ள போட்டோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

PREV
18
பிகினி உடையில் நீருக்குள் பூனம் பஜ்வா..கிளாமரில் தூள் கிளப்பும் போட்டோ சூட்..
poonam bajwa

மலையாளம் , தெலுங்கு , தமிழ் மற்றும் கன்னட படங்களில் தோன்றுயுள்ள பூனம் பஜ்வா  2005 ஆம் ஆண்டு மொடடி சினிமா என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

28
poonam bajwa

பின்னர் கன்னட திரை உலகில் சென்ற பூனம் பஜ்வா பாஸ் உள்ளிட்ட படங்களில் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் என்ற படத்திலும் நடித்தார் பின்னர் மீண்டும் தெலுங்கு திரையுலகுக்கு திரும்பினார்.
 

38
poonam bajwa

ஏற்கனவே தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட படங்களில் அறிமுகமாகியிருந்த இவர் தமிழ் திரையுலகில் ஹரி இயக்கத்தில் 2008ஆம் ஆண்டு வெளியான சேவல் படத்தில் நாயகியாக  நுழைந்தார்.

48
Poonam Bajwa

சேவல் படத்தில் பரத்துக்கு ஜோடியாக ஐயர் வீட்டு பெண்ணாக நடித்திருந்தார் பூனம் பஜ்வா. இந்த படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்

58
poonam bajwa

இதையடுத்து அதே ஆண்டு ஜீவாவின் தெனாவட்டு படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை கதிர் எழுதி இயக்கியிருந்தார்.

68
Poonam Bajwa

பின்னர் மீண்டும் ஜீவாவுடன் 2010ஆம் ஆண்டு கச்சேரி ஆரம்பம் படத்தில் நாயகியாக தோன்றி இருந்தார் அதன்பின் துரோகி படத்திலும் நடித்திருந்தார்.  2011ஆம் ஆண்டு தம்பிககோட்டை, சீனா டவுன்  உள்ளிட்ட படங்களின்  மூலம் மலையாள திரையுலகிற்கு அறிமுகமானார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் ஆம்பள திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தவர் ரோமியோ ஜூலியட் படத்திலும் நடித்திருந்தார்.

78
Poonam Bajwa

பின்னர் சுந்தர் சி யின் அரண்மனை 2, முத்தின கத்திரிக்கா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த பூனம் பஜ்வா மலையாளத்தில் இரு படத்திலும் தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்திருந்தார்.  2019ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நாயகனாக நடித்த குப்பத்து ராஜா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

88
Poonam Bajwa

ஒரு கட்டத்திற்கு பிறகு பெரிதாக நாயகி வாய்ப்பு கிடைத்ததை அடுத்து கவர்ச்சியில் பூனம் பஜ்வா,  மிகவும் கவர்ச்சியான ஒர்க்கவுட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது பதிவு செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது பிகினி உடையில் நீச்சல் குளத்தில் நீந்திய வாரு  அவர் கொடுத்துள்ள போஸ் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories