மேடையில் சட்டையை கழற்றிய நடிகை..மெட் காலா நிகழ்ச்சியில் அரங்கேறிய மாஸ் சம்பவம்

Kanmani P   | Asianet News
Published : May 03, 2022, 07:54 PM IST

எப்போது சர்சைக்குரிய உடையால் பிரபலமானவர் காரா டெலிவிங்னே. இவர் தற்போது நடைபெற்று வரும் மெட் காலா 2022வில்  சிவப்புக் கம்பளத்தில் தனது ஜாக்கெட்டைக் கழற்றி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

PREV
18
மேடையில் சட்டையை கழற்றிய நடிகை..மெட் காலா நிகழ்ச்சியில் அரங்கேறிய மாஸ் சம்பவம்
cara delevingne

காரா டெலிவிங்னே கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற மெட் காலா நிகழ்ச்சியில் செயற்கைப் பற்கள், வாழைப்பழங்கள் மற்றும் மிட்டாய்களால் மூடப்பட்ட கண்களால் ஆன ஒரு பெரிய தலைக்கவசத்துடன்  வேடிக்கையான உடை அணைந்து போஸ் கொடுத்திருந்தார்.

28
cara delevingne

காரா டெலிவிங்னே கடந்த 2014 ஆண்டு நடைபெற்ற மெட் காலா நிகழ்ச்சியில் பிகினி உடை போன்ற உள்ளாடை அணிந்து மெல்லிய கொசுவலை போன்ற மேலாடையுடன் போஸ் கொடுத்திருந்தார்.

38
cara delevingne

2017 ஆண்டு நடைபெற்ற மெட் காலா நிகழ்ச்சியில் காரா டெலிவிங்னே டிஸ்கோ ஃபிவர் கெட்அப்பை அதிகப்படுத்துவதற்காக வெள்ளி வண்ணம் பூசப்பட்ட மொட்டையடித்த தலையுடன் அதிர்ச்சி வருகை கொடுத்திருந்தார்.

48
cara delevingne

லண்டன் ஃபேஷன் வீக் இலையுதிர் 2011 இல் அறிமுகமான காரா டெலிவிங்னே பிளாக் ஹாட் கிக் உடையணிந்து செம கிளாமருடன் ரசிகர்களை கவர்ந்தார்.

58
cara delevingne

காரா டெலிவிங்னேவின் பிகினி ஹாட் போட்டோஸ் இணையதளத்தில் மிகப்பிரபலம் .   உலகின் தலை சிறந்த உடை வடிவமைப்பாளர்களுடன் இணைந்திருக்கும் இவரின் போட்டோஸ் எப்போதும் வித்யாசத்தை கொண்டதாவே இருக்கும்.

68
cara delevingne

நியூ யார்க் நகரில் நடைபெறும் மெட் காலா ஆடை அலங்கார நிகழ்ச்சியில் நடிகை காரா டெலிவிங்னே தனது மேலாடையை கழற்றி அரங்கத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். 

78
cara delevingne

சிவப்பு நிற உடையான அதில் முன்னாள் மூன்று நாடாக்கள் கட்டப்பட்டு இருந்தது. அந்த உடையில் வந்திருந்த அவர் ஒரு வாக்கிங் ஸ்டிக்கை கையில் வைத்து வந்திருந்தார். ஏற்கனவே இந்த உடையை கண்டு களித்துக்கொண்டிருந்த பார்வையாளர்களுக்கு திடீர் அதிர்ச்சியை கொடுத்தார் மேலாடையை நீக்கினார்.

88
cara delevingne

மேடையில் ஏறிய உடன் தனது மேலாடையை  கழற்றியதும் அரங்கமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. மினுமினுக்கும் தங்க பூச்சு பூசிய நிர்வாண உடலை காண்பித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். ஒரு ஜோடி தங்க நிப்பிள் கவர்கள் கொண்டு மறைத்திருந்தார். உடல்மீது தங்க சங்கிலிகள் மூலம் அலங்கரித்திருந்தது, அவருடைய கிளாமர் லுக்குக்கு மேலும் அழகு சேர்த்தது.

click me!

Recommended Stories