முன்னதாக விஜய் படத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் படமாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதையடுத்து சென்னையில் மட்டுமே படப்பிடிப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஐதராபாத்தில் முன்கூட்டியே பிளான் செய்து விட்ட காரணத்தினால் 20 நாட்கள் மட்டும் அங்கு சூட்டிங் நடைபெறும் என தெரிகிறது.