Pooja Hedge images : பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே தற்போது நடித்து முடித்துள்ள ஆச்சார்யா படத்தின் ப்ரோமோஷன் விழாவிற்கு சேலையில் வருகை தந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த பூஜா ஹெக்டே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தார். முன்னதாக முகமூடி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான போதிலும் பீஸ்ட் இவரை முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக மாறியுள்ளது.
28
pooja hegde
பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டேவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. படத்தின் முதல்நாள் ரிலீஸுக்கு திரை அரங்கிற்கு வந்த பூஜாவிற்கு ரசிகர்கள் செண்டை மேளம் முழங்க வரவேற்பு அளித்தனர்
38
pooja hegde
விஜய்க்கு நிகராக பூஜாவையும் நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டி இருந்தனர். இவரது காமெடி சென்ஸ் ரசிகர்களை கவர்ந்திருந்தது.
48
pooja hegde
பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் இவர் நடித்த ஆச்சரியா படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் ஒன்றாக நடித்துள்ளனர்.
58
pooja hegde
அதிரடித் திரைப்படமான ஆச்சரியா படத்தை சிவா எழுதி இயக்கியுள்ளார். மேட்டினி என்டர்டெயின்மென்ட் மற்றும் கொனிடேலா தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
68
pooja hegde
ஆச்சரியத்துடன் வரும் 29ஆம் தேதி உலகமெங்கும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது இப்படத்தின் ப்ரோமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
78
pooja hegde
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ராம்சரண் ஆகிய இருவரும் இணைந்து உள்ள இந்த படத்தில் இன்றைய ஹிட் நாயகிகளில் ஒருவராக இருக்கும் பூஜாவும் நடித்திருப்பது ரசிகர்களை மிகுந்த ஆர்வத்தில் தள்ளியுள்ளது.
88
pooja hegde
ப்ரோமோஷன் விழாவில் வண்ண வண்ண சேலையில் தோன்றிய பூஜா ஹெக்டே ரசிகர்ளை வெகுவாக ஈர்த்துள்ளார். அதோடு மேடையில் பூஜா ஹெக்டேவை மகன் ராம்சரண் முன் கட்டியணைந்தது சிரஞ்சீவி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.