உடலோடு ஒட்டி இருக்கும் ஓவர் டைட் உடையில்... கால் முழுசா காட்டி சூடேற்றும் தளபதி ஹீரோயின் பூஜா ஹெக்டே..!

Published : Jul 04, 2021, 05:38 PM IST

'பீஸ்ட்' படத்தில் தளபதி ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளதால், பூஜா ஹெக்டே எந்த புகைப்படம் வெளியிட்டாலும் அது, சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி விடுகிறது அந்த வகையில் தற்போது ஓவர் டைட்டான கருப்பு உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
14
உடலோடு ஒட்டி இருக்கும் ஓவர் டைட் உடையில்... கால் முழுசா காட்டி சூடேற்றும் தளபதி ஹீரோயின் பூஜா ஹெக்டே..!

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்'  படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் கடந்த வாரம் துவங்கியது.
 
24

இதில் நடிகை பூஜா ஹெக்டே மற்றும் தளபதி விஜய் கலந்து கொண்டு நடித்து வரும் காட்சிகள், மற்றும் டான்ஸ் காட்சிகளும் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
 
34

தளபதிக்கு ஹீரோயினாக பூஜா ஹெக்டே மாறி விட்டதால், அவர் குறித்த எந்த தகவல், மற்றும் புகைப்படங்கள் வெளிவந்தாலும் அதனை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி விடுகிறார்கள்.
 
44

ஏற்கனவே சென்னையில் நடைபெறும் ஷூட்டிங்கிற்காக பூஜா விமானநிலையத்திற்கு வந்த போது எடுத்த புகைப்படங்கள் படு வைரலாக பார்க்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது ரசிகர்களை சூடேற்றும் விதமாக ஓவர் டைட்டாக கருப்பு நிற உடையில் பூஜா ஹெக்டே கொடுத்த போஸ் இரண்டு மணி நேரத்தில் 6 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை குவித்துள்ளது.
 
click me!

Recommended Stories