மேலும் சிம்புவுடன் த்ரிஷா கிசுகிசுக்கப்பட்டார். 2020 ஆம் ஆண்டு திரிஷாவும் சிம்புவும் ஒருவரை ஒருவர் டேட்டிங் செய்ததாகவும், விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் அப்படி எதுவும் கிடையாது இருவரும் நெருங்கிய நண்பர்கள் என குறிப்பிட்டனர். முன்னதாக விண்ணை தாண்டி வருவாயா படத்தில் இந்த ஜோடி ரசிகர்களை வெகுவாக ஈர்த்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.