மகன், கணவருடன் சவுந்தர்யா ரஜினிகாந்த் பொங்கல் கொண்டாட்டம்... வைரலாகும் போட்டோஸ்...!

Published : Jan 15, 2021, 05:26 PM IST

கணவர் விசாகன், மகன் வேத் ஆகியோருடனான மகிழ்ச்சியான தருணங்களை அவ்வப்போது சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்.   

PREV
19
மகன், கணவருடன் சவுந்தர்யா ரஜினிகாந்த் பொங்கல் கொண்டாட்டம்... வைரலாகும் போட்டோஸ்...!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் என்பதை தாண்டி, தன்னுடைய தந்தையை வைத்து, 3d அனிமேஷன் படமான 'கோச்சடையான்', மற்றும் தன்னுடைய அக்கா கணவரும், நடிகருமான தனுஷ் நடித்த 'விஐபி - 2 ' ஆகிய படங்களை இயக்கி இயக்குனராகவும் பிரபலமானவர் சவுந்தர்யா.

29

மேலும் தற்போது Ocher Picture Productions என்கிற, தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், விரைவில் பொன்னியின் செல்வன் நாவலை, வெப் தொடராக இயக்க உள்ளதாகவும் அறிவித்தார். இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருவதாக கூறப்படும் நிலையில், விரைவில் பொன்னியின் செல்வன் வெப் தொடர் பற்றிய மற்ற தகவல்களை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

39

சவுந்தர்யா ரஜினிகாந்திற்கு முதல் திருமண வாழ்க்கையை சரியாக அமையாததால் விவகாரத்து பெற்றார். பின்னர் 2019ம் ஆண்டு கோவை தொழிலதிபரான விசாகனை கரம் பிடித்தார். சவுந்தர்யாவுக்கு முதல் திருமணம் மூலம் வேத் என்கிற மகன் உள்ளார்.

49

வேதை விசாகன் தன் மகன் போன்று பார்த்துக் கொள்வதால் சவுந்தர்யா பெருமகிழ்ச்சியில் உள்ளார். கணவர் விசாகன், மகன் வேத் ஆகியோருடனான மகிழ்ச்சியான தருணங்களை அவ்வப்போது சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். 

59

தற்போது தனது செல்ல மகன் வேத், கணவர் விசாகனுடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களை சவுந்தர்யா ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

69

தன் வீட்டின் சமையலறையில் பொங்கல் வைத்து சாமிக்கு படைத்து பூஜை செய்து வழிபாடு நடத்தியுள்ளார். 

79

அப்பா, மகன் இருவரும் ஒரே மாதிரியான வேட்டி, சட்டையில் பொங்கல் கொண்டாடியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

89

வீட்டு வாசலில் பொங்கல் வைக்கவில்லை என்றாலும் பாரம்பரியத்தை மறக்காமல் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தியுள்ள சவுந்தர்யாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

99

சூப்பர் ஸ்டாரின் மகள் என்ற அடையாளத்தை கடந்து சிம்பிளாக தன்னுடைய தனித்திறமையால் மிளிருவதால் சவுந்தர்யா ரஜினிகாந்த் பற்றிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் அதிக அளவில் வைரலாகிவிடுவது குறிப்பிடத்தக்கது. 

click me!

Recommended Stories