சுஷாந்த் சிங் தற்கொலை: பிரதமர் மோடி முதல் கிரிக்கெட், திரைத்துறை பிரபலங்களின் உருக்கமானபதிவு...!

Published : Jun 14, 2020, 08:03 PM IST

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்தியை கேள்விப்பட்ட பிரதமர் மோடி, கிரிக்கெட் வீரர்கள் சச்சின், இர்ஃபான் பதான், யுவராஜ் சிங், சேவாக், விராட் கோலி, அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

PREV
110
சுஷாந்த் சிங் தற்கொலை: பிரதமர் மோடி முதல் கிரிக்கெட், திரைத்துறை பிரபலங்களின் உருக்கமானபதிவு...!

"சுஷாந்த் சிங் ராஜ்புட்.. பிரகாசமான இளம் நடிகர் இவ்வளவு சீக்கிரம் போய்விட்டார். அவர் டிவி மற்றும் சினிமாவில் ஜொலித்தவர். இந்த பொழுதுபோக்கு துறையில் சுஷாந்த் சிங் வளர்ச்சி பலரையும் ஈர்த்த ஒன்று. நினைவில் கொள்ளத்தக்க பல பர்ப்பார்மென்ஸுகளை அவர் விட்டு சென்றிருக்கிறார். அவர் இறந்துவிட்டார் என்று அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவர் குடும்பம் மற்றும் ரசிகர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். ஓம் சாந்தி" என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். 

210

" சுஷாந்த் சிங் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி மற்றும் சோகம் அடைந்தேன் அடைந்தேன். அவர் இளமையான சிறந்த நடிகர். அவரது குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்" என சச்சின் ட்வீட் செய்துள்ளார்.

310

"சுஷாந்த் சிங் பற்றி கேட்டு அதிர்ச்சிஅடைந்தேன். இதை ஜீரணிக்கவே முடியவில்லை.அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். அவரது குடும்பம் மற்றும் நண்பர்கள் இதை தாங்கிக்கொள்ளும் வலிமையை கடவுள் தான் கொடுக்க வேண்டும்" என விராட் கோலி பதிவிட்டுள்ளார். 

410

வாழ்க்கை மென்மையானது. ஒருவர் என்னவெல்லாம் அனுபவித்து வருகிறார் என்பது நமக்குத் தெரியாது. எல்லோரிடமும் கனிவாக இருங்கள். #சுஷாந்த்சிங்ராஜ்புத். ஓம் சாந்தி என முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் பதிவிட்டுள்ளார். 

510

உண்மையாகவே இந்தச் செய்தி என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. வாயடைத்துப் போய்விட்டேன். சுஷாந்த் சிங் ராஜ்புத்தை சிச்சோரே படத்தில் பார்த்தது இன்னும் நினைவில் இருக்கிறது என அதிர்ச்சி தெரிவித்துள்ள அக்‌ஷய் குமார், அவரது குடும்பத்திற்கு இழப்பை தாங்கும் வலிமை தரும்படி இறைவனிடம் வேண்டியுள்ளார். 

610

இதை என்னால் நம்ப முடியவில்லை... இளமையான, வெற்றிகரமான இவரா?... நமக்குள் என்ன நடக்கிறது என்பதை வெளிப்புற தோற்றத்தை வைத்து முடிவு செய்ய முடிவதில்லை என்று யுவராஜ் சிங் ட்வீட் செய்துள்ளார். 

710

இது கவலையைத் தருகிறது. இது நடந்திருக்கிறது என்பதை ஏற்க முடியவில்லை. அற்புதமான நடிகர், ஆன்மா சாந்தியடையட்டும் என் சகோதரா. என ரோகித் சர்மா மிகுந்த வேதனையுடன் பதிவிட்டுள்ளார். 

810

இந்தச் செய்தி பொய் என்று சொல்லுங்கள். சுஷாந்த் சிங் ராஜ்புத் இல்லை என்பதை நம்ப முடியவில்லை. அவரது குடும்பத்துக்கு எனது அனுதாபங்கள். துயரமான விஷயம் என ஹர்பஜன் சிங் வேதனை தெரிவித்துள்ளார். 

910

சுஷாந்த் நீங்கள் இவ்வளவு சீக்கிரம் இறந்திருக்க கூடாது. இளமையான, திறமையானவர். உங்களுக்கு இருந்த பிரச்சனைகளில் இருந்து மீள உதவ செய்ய முடியாத ஒரு பிரச்சனைகளிலிருந்து நீங்கள்  மீள உதவி செய்ய முடியாத ஒரு சூழலில் வாழ்கிறோம் என்பதை எண்ணி வருத்தமடைகிறேன் என அனுஷ்கா சர்மா இரங்கல் தெரிவித்துள்ளார். 

1010

ஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் உண்மையிலேயே வருத்தமடையச் செய்கிறது. என்ன ஒரு துயரமான இழப்பு. அவரது குடும்பத்துக்கும், அன்பார்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். பிரபல நடிகர் அஜய் தேவ்கன் வேதனை தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories