Published : Feb 28, 2022, 01:14 PM ISTUpdated : Feb 28, 2022, 02:37 PM IST
Payal Rajput : பாயல் ராஜ்புட் சமீபத்தில் கடல் நீரில் நனைந்த படி தம்மாத்துண்டு துணியை இடையில் சுற்றிக்கொண்டு கொடுத்துள்ள கிளாமர் போட்டோஸ் கிக் கொடுத்து வருகிறது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த டெல்லியை சேர்ந்த நடிகை பாயல் ராஜ்புட் பட வாய்ப்புகளை கைப்பற்றுவதில் படு தீவிரம் காட்டி வருகிறார்.
28
PayalRajput
குறிப்பாக, வலிமை வில்லன் கார்த்திகேயாவுடன் பாயல் ராஜ்புட் நடித்திருந்த... 'RX 100' திரைப்படம் இவரை மிகவும் பிரபலமடைய செய்தது.
38
PayalRajput
இதை தொடர்ந்து அடுத்தடுத்த தெலுங்கு பட வாய்ப்புகளை கை பற்றி நடித்து வரும் இவர்... அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்பங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
48
PayalRajput
அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் தாறுமாறாக வைரலாகி வருகிறது. மேலும் தெலுங்கு மொழியை தொடர்ந்து தமிழிலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை கைப்பற்றி வருகிறார்.
58
PayalRajput
அந்த வகையில் தற்போது தமிழில் ஏஞ்சல் மற்றும் இருவர் உள்ளம் என்கிற இரண்டு படத்தில் நடித்துள்ளார். அதே போல் தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, ஹிந்தி ஆகிய மொழிகளை தொடர்ந்து கன்னட படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
விதவிதமான கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள இவரின், தற்போதைய லேட்டஸ்ட் ஓவர் ஹாட் புகைப்படங்கள் சில வேற லெவலுக்கு நெட்டிசன்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.
78
PayalRajput
முன்னழகை எடுப்பாய் காட்டி அவ்வப்போது பாயல் ராஜ்புட் கொடுக்கும் ஹாட் போஸ் ரசிகர்ளை பெரிதும் கவர்ந்து வருகிறது...
88
PayalRajput
தற்போது பாயல் ராஜ்புட் சமீபத்தில் கடல் நீரில் நனைந்த படி தம்மாத்துண்டு துணியை இடையில் சுற்றிக்கொண்டு கொடுத்துள்ள கிளாமர் போட்டோஸ் கிக் கொடுத்து வருகிறது...