பாண்டியன் ஸ்டோர் தனம் அண்ணியின் கணவர் மற்றும் குழந்தையை பார்த்திருக்கீங்களா? புகைப்பட தொகுப்பு!
First Published | Sep 19, 2020, 6:52 PM ISTபாண்டியன் ஸ்டோர் சீரியலில், அண்ணியாக நடித்து வருபவர் சுஜிதா. இவரை பற்றி ரசிகர்களுக்கு தெரிந்த அளவிற்கு, இவருடைய கணவர் மற்றும் மகன் பற்றி பலருக்கும் தெரியாது. சரி வாங்க இவர்களுடைய லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பை பார்க்கலாம்..