அதுமட்டுமின்றி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் - முல்லை ஜோடிக்கு என்றே லட்சக்கணக்கான ரசிகர்கள் உண்டு. இப்படி மக்கள் மனதை முல்லையாக ஆட்சி செய்த சித்ரா, இரு தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.