மாடர்ன் உடையிலும் ஹோம்லி லுக்... அசரடிக்கும் அழகால் ரசிக்க வைக்கும் 'பாண்டியன் ஸ்டோர்' மீனா!
First Published | Jun 10, 2021, 7:53 PM ISTபாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும், ஹேமா சதீஷ், மாடர்ன் உடை அணிந்தாலும் அழகிய ஹோம்லி லுக்கில் வசீகரித்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.