விஜய் டிவி சீரியல் நடிகை சமீரா ஷெரிப்பின் pregnancy டைம் கியூட் போட்டோஸ்..!
First Published | Jun 10, 2021, 5:17 PM ISTவிஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, பகல் நிலவு சீரியலில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் சமீரா ஷெரிப். இவர் தன்னுடன் பகல் நிலவு சீரியலில் நடித்த சயீத் அன்வர் அகமத் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது கர்ப்பமாக இருகிக்கிறார். சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், சமீபத்தில் வெளியிட கர்ப்பமான கியூட் போட்டோஸ் கேலரி இதோ...