நினைவை விட்டு நீங்காத 'பாண்டியன் ஸ்டோர்' சித்ரா...! பலரும் பார்த்திடாத ரேர் போட்டோஸ்..!
First Published | May 23, 2021, 12:10 PM ISTசின்னத்திரை நடிகை சித்ரா உண்மையில் தற்கொலை செய்து கொண்டு தான் இறந்தாரா? என்கிற சந்தேகம், சித்ராவின் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள் மத்தியில் தற்போது வரை இருந்து வரும் வருகிறது. அதே போல் அவர் இல்லை என்பதையும் மனம் ஏற்க மறுக்கிறது. என்றும் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காமல் இருக்கும் சின்னத்திரை சீரியல் நடிகை சித்ராவின் பலரும் பார்த்தித்தாட புகைப்படங்கள்...